Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் - ராமதாஸ்

Advertiesment
DMK
, சனி, 30 மார்ச் 2019 (07:57 IST)
அனைத்து கட்சிகளும் வரும் நாடாளும்னறத் தேர்தலுக்குத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகின்றனர். அதிமுகவின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்  பாமகவின் தலைவர் டாக்டர் ராமதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி) அக்கட்சியின் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பேசி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய ராமதாஸ் கூறியதாவது:
 
மக்களவைத் தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் திமுகவின் அத்தியாயம் முடியப்போகிறது. தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சி காணாமல் போய்விடும் என்றார். 
 
பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :
 
108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்தது டாக்டர் ராமதாஸ். ஆனால் கருணாநிதி அதைக் கொண்டுவந்ததாக உரிமை கொண்டாடினார் இவ்வாறு தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருகரம் கூப்பி வேண்டுகிறோம்: ‘செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டாதீங்க’ உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள்