Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னிலை

Webdunia
வியாழன், 23 மே 2019 (10:58 IST)
நடந்து முடிந்த 17 வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 532 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

தற்போது வாக்கு எண்ணிக்கையில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி சுமார் 200949 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சிபிஐ கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுனீர் சுமார் 78728 வாக்குகள் பெற்று பின்னடைவு பெற்றிருக்கிறார். வெற்றி பெற்றவரின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் செத்துட்டேன்னு யார் சொன்னது? வீடியோவில் வந்து ஷாக் கொடுத்த நித்யானந்தா!

இன்று திடீரென மீண்டும் சரியும் சென்செக்ஸ், நிப்டி.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ரூ.70,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!

வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன்!

தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள்! 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments