உங்களுக்குப் பிடித்த நியாயமான ஒன்றைச் செய்ய உங்களுக்கு முழு உரிமையுண்டு. அதைச்செய்ய தொடங்குவதில் தடையே இல்லாதபோது, செய்யாமல் போனால் உனது தவறு. எதுவும் செய்யாமல் இருப்பதற்கு எதாவதொன்று செய்யுங்கள். முயற்சிகளில் இருந்து வெற்றிகள் பிறக்கும்! அடுத்தவர்களின் பாராட்டுகளுக்காக நாம் வாழ்ந்துகொண்டிருப்போமானால், இந்தப் பூமியே தலைகீழாய் நின்றாலும் அது நடக்காது. இது சுயநல பூமி. ALSO READ: விடாமுயற்சியின் விளைவுகள்- சினோஜ் கட்டுரைகள் நாமிருக்கும் இடத்திற்கே வலிய வந்து நம்மைத் தூக்கி...