Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொல்காப்பிய பூங்கா சொற்பொழிவு

Advertiesment
தொல்காப்பிய பூங்கா சொற்பொழிவு
, செவ்வாய், 3 நவம்பர் 2009 (12:40 IST)
த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி எழு‌திய தொ‌ல்கா‌ப்‌பிய பூ‌ங்கா எனு‌ம் நூலை‌ப் ப‌‌ற்‌றிய தொட‌ர் சொ‌ற்பொ‌ழிவு நடைபெற உ‌ள்ளது.

திராவிடர் கழகத்தின் துணை அமைப்பான புதுமை இலக்கியத் தென்றலின் சார்பில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி எழுதிய தொல்காப்பிய பூங்கா எனும் நூலைப் பற்றிய 10-வது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி 9-ந் தேதி பெரியார் திடலில் நடக்கிறது.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌ல் கல‌ந்து கொ‌ண்டு தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் தஞ்சை கூத்தரசன் சொற்பொழிவு ஆற்றுகிறார்.

இந்த தகவலை புதுமை இலக்கிய தென்றலின் தலைவர் வீரமர்த்தினி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil