Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குமா‌ர் குமர‌ப்ப‌னி‌ன் நே‌ர்காண‌ல்

குமா‌ர் குமர‌ப்ப‌னி‌ன் நே‌ர்காண‌ல்
, திங்கள், 21 ஜனவரி 2008 (16:21 IST)
webdunia photoWD
அமெரிக்காவினகலிஃபோர்னியமாநிலத்திலஃப்ரிமாண்ட்டிலவாசமசெய்யும
குமாரகுமரப்பனஅவர்களினகாணலஇடம்பெறுகிறது.

ந‌மத‌மிழமொழியஅய‌லமண்ணாமஅமெரிக்மண்ணிலஅறிவுசார
ப‌ல்க‌லைக்க‌ழ‌கமஒன்றகற்றுக்கொடுக்கிறது! அந்தப்பல்கலைக்கழகம
பெர்க்கிலி பல்கலைக்கழகம்!

கலிஃபோர்னியாவிலஉள்இந்தபபல்கலைக்கழகத்திலதமிழஇருக்கஒன்ற
அமைக்முன்னின்றமுயற்சி கண்டவர்களுளகலிபோர்னியாவைசசேர்ந்
ா.குமாரகுமரப்பனஅவர்களுமஒருவர்!

தமிழகத்தில் B.E.(Electronics & Commn); USல் M.S.(Electrical) படி‌த்தவ‌ர். 25 ஆண்டுகளுக்கமேலா
கலிபோர்னியாவை (சானபிரான்சிஸ்கவளைகுடாபபகுதி) இருப்பிடமாகககொண்ட
வசித்து வருபவர். ரிக்கநிறுவனத்திலஇயக்குனராஇருக்கிறார்.
(Ricoh Corporationல், Director of Engineering)

எந்ஒரசூழலிலுமமனிநேயத்துடனும், ஆகாயத்தைபபார்த்தவாழ்விற்க
தடமபோமுயலாமலஅக்கமபக்கத்தினசமூகபபிரச்சனைகளிலஅக்கர
கொள்கிறவராகததிகழ்கிறார். இத‌னாலபொதுந‌ல‌பபொறுப்புக‌ளப‌ல‌ இவ‌ரைத
தேடி வ‌ந்தசேர்ந்துகொண்ட‌து!

இவரினதமிழவளர்ப்பமுயற்சிகள்:- 1980 - சானபிரான்ஸிஸ்கவளைகுடாப
பகுதி தமிழமன்றம் (San Francisco Bay Area Tamil Manram) நிறுவிகுழுவிலஒருவர்.
1991 - 1997: UC Berkeley Tamil Chair - நிறுவிநிதி திரட்டுமகுழுவிற்குததலைவர்.

2002 - உத்தமம் (INFITT) சார்பாக, சானபிரான்ஸிஸ்கோவிலநடந்தமிழஇணை
மாநாட்டிற்குத் (TI 2002) துணைததலைவர். உத்தமத்தின் (INFITT) தற்சமபொருளாளர்.

கலிபோர்னியதமிழகழகத்தின் (CTA - California Tamil Academy)துணைததலைவர் -
இதகலிபோர்னியதமிழஅமெரிக்கர்களினகுழந்தைகளுக்குததமிழகற்பிக்கும
முயற்சி - தற்சமயமகிட்டத்தட்ட 1000 குழந்தைகளஇங்கதமிழகற்கின்றார்கள்.

ஈழததமிழர்களினதுயரிலபங்ககொண்டு, இங்குள்ள TNC (Tamils of Northern California)
அமைப்பினமூலமசிறசிறமுயற்சிகளமூலமஉதமுயலுமமனிநேயமஎன்
இவ‌ரினதொண்டக‌ரைகாணக‌ட‌லாய்ததொட‌ர்கிற‌து.

இனிமை, எளிமை, நேர்மஎன்ற‌ ப‌ண்புக‌ளிலமிளிருமா.குமார
குமரப்பனஅவ‌ர்க‌ளின் நே‌ர்காண‌ல் -

த‌மிழ‌ர்களே த‌மிழ‌ர்க‌ளோடத‌மிழிலபேசாமலஆங்கில‌த்திலஉரையாடுதகுறித்துதத‌ங்க‌ளக‌ருத்தஎன்ன‌?
ுமா‌ர் ுமர‌ப்ப‌ன் : இதற்குரிபதிலசற்றசிக்கலானது . ஆங்கிஅறிவஇன்றைநடைமுறைக்க
இன்றியமையாததாஆகிவிட்டதஎன்பதஉண்மை. இருப்பினுமதமிழகத்திலேய
வாழும், ஆங்கிலமஅவ்வளவதேவையில்லாத , சராசரி தமிழனகூதமஆங்கி
அறிவவெகுவாவளர்த்துககொள்ஆசைப்பட்டஆங்கிலத்திலேயபே
முயற்சிக்கின்றான்.

இங்குள்ளவர்களுக்கவேலையிலுமமற்சூழல்களிலுமதமிழஇல்லாததால்,
சிலருக்கவருடங்களில், தமிழிலேயபேசுவதகடினமாகிபபோகின்றது. மற்றும
பலருக்கஆங்கிலத்திலஉரையாடுவதஒரவரட்டகௌரவமாகிவிட்டது.
மொத்தமதமிழ்சசொற்களவழக்கொழிந்தபோயவேற்றமொழிசசொற்கள
உபயோகிப்பதஇயல்பாகிக்கொண்டிருப்பதநிதர்சனம்.

இந்சாபக்கேடதமிழமொழிக்கமட்டுமஎன்றகூமுடியாது. இருப்பினுமநம
சமூகத்திலஇதசற்றஅதிகமஎன்றஎண்ணததோன்றுகின்றது . இந்போக்க
மாற்நமசமூகத்திலசெல்வாக்கஉடையவர்களுக்கும் , நமவெகுசஊடகங்களுக்கும் ,
இங்கஒரபொறுப்பஉண்டு . ஆனாலஅவர்களோ 'பொல்லாசிபேர்க்கஇதநாகரீகம்,
புரியாபேர்க்கஇதநாகரீகம்' என்கவிஞனினவாக்க
மெய்பிப்பதுபோல், தமநடைமுறைகளமேற்கொள்கின்றார்கள்.
அதாவததமக்கஉரித்தாசெல்வாக்கபயன்படுத்தி இந்தசசாய்வின
நிறுத்/மாற்முயற்சிக்காமலஅதவலுப்படுத்தவமுனைகின்றார்கள்.
இந்வலையிலவிழாமல், தமிழனினமனப்போக்கமாவேண்டுமென்றால
தமிழனபொருளாதரத்திலஇன்னுமபடிகளமுன்னேவேண்டும். தனத
மொழி மீதுமஇனத்தினமீதுமநியாயமாபற்றுககொண்டபெருமிதத்தோட
வாநமமொத்சமூகத்தினபொருளாதமேன்மபெரிதுமஉதவுமஎன்றநம்புகின்றேன்.

சானபிரான்ஸிஸ்கவளைகுடாபபகுதியிலநீங்க‌ளத‌மிழச‌ங்க‌ம
அமைக்க‌ எததூண்டுத‌லாயிருந்த‌து?

குமா‌ரகுமர‌ப்ப‌ன் : மொழி, எண்ணங்களைபபகிர்ந்தகொள்மட்டுமஉண்டாக்கப்பட்
ஒரகருவி அல்ல. நமகலாச்சாரமும், வரலாறும், தற்சமவாழ்க்கமுறைகளும்,
நமமொழியிலஅததருமஅறிவிலபுதைந்தகிடக்கின்றன. நமமொழியைசசுற்றியுள்
ஒரசூழல்தானஎனக்கஇயல்பானதாகததெரிகின்றது, இதமாஒரநிறைவைததருகின்றது.
அடிப்படைததேவைகளுக்குபபிறகஎனமனமதேடியதஇந்சூழலைத்தான்.
புலமபெயர்ந்தவாவந்இந்தபபகுதியிலுமஇந்தசசூழலஉண்டாக்கததேவையா
முக்கியமாதளமாநானகருதியதஒரஉள்ளூரதமிழ்சசங்கத்தைத்தான்.
மேலுமதமிழனுக்கஆண்டாண்டகாலமாகததமிழ்சசங்கமதொடங்குமபாரம்பரியமுண்டு.
வளமாநமமொழியும், கலாச்சாரமுமதொலைந்தவிடாமலிருக்க, அதபெருக, பழந்தமிழனஇந்த 'தமிழ்சசங்கம்' என்னுமதளத்தபேணி வளர்த்து, பாதுகாத்தபோற்றியிருக்கின்றான். இந்தாக்கமுமஎன்னிடமஇயல்பாஇருந்திருக்வேண்டும்.

நமமுப்பாட்டனும், பாட்டனுமவளர்த்தபராமரித்தநம்மிடமஒப்படைத்தவிட்டுபபோநமமொழியை, கலாச்சாரத்தநாமுமநமசந்ததியரிடமமுறையசேர்க்கவேண்டஎன்பொறுப்புணர்வுமஉண்டு. இதற்கெல்லாமஒரவடிவமகொடுப்பதுதான் 'தமிழ்சசங்கம்' என்னுமதளங்கள். இந்தாக்கங்களுடன்தான், ஒத்கருத்துடைசிநண்பர்களஒன்றாஇணைந்து 1980் 'சானபிரான்சிஸ்கவளைகுடாபபகுதி தமிழமன்றம் ' என்தமிழமன்றத்தைததொடங்கினோம். இத்தமிழமன்றத்தினஇன்றைஇணையததளத்தஇங்ககாணலாம்: <http://www.bayareatamilmanram.org/>

நீங்க‌ளத‌மிழச‌ங்க‌ நிர்வாகியாக‌ இருந்த‌ கால‌த்திலத‌மிழவ‌ள‌ர்க்க‌ நீங்க‌ளமுன்னெடுத்த‌‌
முய‌ல்வுக‌ளகுறித்துசசொல்லுங்க‌ளேன்?

குமா‌ரகுமர‌ப்ப‌ன் : நானசானபிரான்சிஸ்கவளைகுடாபபகுதி தமிழமன்றத்தினமுதலநிர்வாகககுழுவினபொருளாளராஇருந்தேன். புலம்பெயர்ந்தவாழுமதமிழர்களதொடங்குமதமிழ்சசங்கங்க‌ளஒருங்கிணைத்தநடத்துமவாடிக்கையாநிகழ்ச்சிகளஎங்களதமிழமன்றமுமநடத்தியது. அத்துடனநின்றுவிடாமலஓரிரவேறுபட்முயற்சிகளையுமமேற்கொண்டோம்.

தமிழர்களகூடிஒரதளமஅமைத்துககொடுப்பது, தமிழரபண்டிகைகளகொண்டாடுவது, தமிழ்ததிரைப்படங்களதிரையிடுவதஎன்பசிமுயற்சிகள். இம்முயற்சிகளதமிழமன்றங்களினவாடிக்கையாசெயல்களே. இததவிசிவேறுபட்முயற்சிகளையுமமேற்கொண்டோம். இதற்கஅதிஉந்துதலும், நேரமும், முயல்வுமதேவையாகயிருந்தது. இந்வேறுபட்முயற்சிகளவருமாறு:

அ) இலக்கிகூட்டங்கள் - இதைககலந்துரையாடலஎன்றசொல்லவேண்டும். எங்களமத்தியிலயாருமபேராசிரியகளோ , இலக்கிவல்லுனர்களஇல்லை. இருந்துமஆர்வலர்களசிலர், தமக்குபபிடித்தமிழஇலக்கியத்தஎடுத்துககொண்டு, அதவிரித்துககூறி, கூடியிருந்தவர்களுக்கஅவ்விலக்கிநூலிலஒரஆர்வத்தஏற்படுத்முயல்வது.

ஆ) எங்களிலசிலரிடமதமிழநூல்களஓரஅளவிற்கசேர்ந்திருந்தன. இதையெல்லாமஒன்றதிரட்டி, சிறிநடமாடுமநூலகமபோன்ஒரஅமைப்பஏற்படுத்தி, ஆர்வமுள்ளவர்களுக்கதமிழநூல்களகொடுத்தவாங்ஏதுவாஇருக்வழி செய்தோம். சிலருக்கதமிழநூல்களிலஆர்வத்தஏற்படுத்தவுமமுயன்றோம்.

webdunia
webdunia photoWD
இ) சிறுவர்களதமிழகற்தமிழவகுப்புகளவடிவமைத்தநடத்தி வந்தோம் .

ஈ) கணினியிலதமிழதட்ட‌ச்சடிக்வசதிகளஇல்லாகாலம். தமிழிலேயஅறிக்கைகளவெளியிட, ஆவணங்களஉருவாக்க, தமிழகத்திலிருந்ததமிழதட்டச்சஇயந்திரமஒன்றவாங்கி இங்கவரவழைத்தோம்.

உ) சிதமிழநாடகங்களமேடையேற்றினோம்.

ச‌மூக‌ப் பிர‌ச்னைக‌ளிலஅக்க‌றையோடஈடுப‌டுமதாங்கள், குறிப்பிடும்ப‌டியான‌ பிர‌ச்னைக‌ளில
ஈடுப‌ட்டவெற்றி கிட்டிய‌ நிக‌ழ்வுக‌ளகுறித்துசசொல்ல‌ இய‌லுமா?

webdunia
webdunia photoWD
குமா‌ரகுமர‌ப்ப‌ன் : சமூஅக்கறையினாலஅதனபிரச்சனைகளிலஈடுபாடகொண்டு, அதஎதிர்த்தவன்மையாகபபோராடி, அதற்கஒரதீர்வகண்டு , அதிலநிறைவகொண்அனுபவங்களஎனக்கஉண்டஎன்றகூமுடியாது. நமசமூகத்தினபிரச்சனைகளஇன்றுமதொடருமபிரச்சனைகள்தான்.

தமிழகத்திலகாணுமஏழ்மை, அதனாலஏற்படுமகொடுமைகள், இதனாலஅடிபட்டுபபோகுமமனிநேயம் , இவயாவுமசமூஅக்கறகொண்எவரையுமஉறுத்தத்தானசெய்யும். நம்மாலஅங்கொன்றுமஇங்கொன்றுமாசிறசிறஉதவிகளைத்தானதமிழகத்திலுள்தொண்டநிறுவனங்களினமூலமசெய்முடிகின்றது. குறிப்பாஅனாத/ஏழைககுழந்தைகளினஅவலங்களஒரபெருங்குறையே . இதிலஅடங்குமகுழந்தைகளினஎண்ணிக்கஆயிரமாயிரமஇருக்க, எங்களாலமுடிந்ஒரஒரபெணகுழந்தையமட்டுமதத்தெடுத்தஎங்களமகளாஇங்கவளர்க்கின்றோம் . இதபெருமநிறைவைததருகின்றது. அதற்குமமேலுமஎங்களமகளினசெய்கைகளதருமஇன்பங்களஎங்களவாழ்விலமிமுக்கியமானவை.

மூநம்பிக்கைளிலஊறிபபோனதநமசமூகம். ஆழமாஆன்மீகத்திற்குமஆடம்பரமாசடங்குகளுக்குமவேறுபாடதெரியாமலவெத்துககூத்துகளிலமூழ்கியிருப்போரஅநேகர். இவர்களமாற்தலைமுறைகளதேவஎன்றதோன்றுகின்றது. நானமுயற்சிப்பதஎன்னசுற்றியுள்நண்பர்களுமசொந்தங்களுமஇந்வலையிலசிக்காமலஇருக்கததேவையாஈடுபாடே. இதுவஎனக்கஒரசவால்தான் .

நியாயமாமொழிபபற்றுமஇனபபற்றுமஅற்றநமபாரம்பரியத்தையும் , கலாச்சாரத்தையுமதொலைத்துககொண்டவருபவர்களபெரும்பான்மையானோர். இதுவுமஎனகண்ணோட்டத்திலநமசமூகபபிரச்சனையே . ஆயினுமஎன்னாலமுடிந்ததஎன்னைசசுற்றியுள்ள , குறுகிசிலரிடமமட்டுமஒரவிழிப்புணர்வை, மாற்றத்தஉண்டபண்முடிகின்றது.

இதபோலபலவுமதொடருமபிரச்சனைகளே.

நாமமுனைப்போடநமதகுதிக்கேற்முயன்றாலும், தீர்வுகளஅவ்வளவஎளிதாகததென்படுவதில்லை. நாமுமநமமுயற்சிகளிலகுறவைப்பதில்லை . நமகடமையைசசெய்தகொண்டுதானஇருக்கின்றோமஎன்தெளிவஉண்டு.

த‌மிழகுழந்தைகளுக்கதமிழக‌ற்றுக்கொடுக்க‌ வேண்டுமஎன்ற‌ எண்ண‌மஏற்ப‌ட்ட‌போதஅதைசசெய‌ல்ப‌டுத்த‌ எண்ணிய‌ உங்க‌ளுக்கஏற்ப‌ட்ஆத‌ர‌வின்மை, தோள்கொடுத்த‌ ச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளஎன்ற‌ இருவேறநிலைக‌ளிலஉங்க‌ளம‌ன‌நிலஎப்ப‌டி இருந்த‌து?

குமா‌ரகுமர‌ப்ப‌ன் : முதலமுதலாகததமிழகற்றுககொடுக்வேண்டுமஎன்எண்ணமதோன்றி, அதசெயல்படுத்முற்பட்டது, 1980களிலசானபிரான்சிஸ்கவளைகுடாபபகுதி தமிழமன்றத்தினமூலமே. தமிழகற்பிக்எடுக்கப்பட்முயற்சிகளதொடங்கிஓரிரஆண்டுகளிலேயமுக்கியமாசிகருத்தவேறுபாடுகளதோன்ஆரம்பித்தன.

இந்கருத்தவேறுபாடுகளதமிழமன்றத்தினபுதஉறுப்பினர்களிடமிருந்தஆரம்பித்தது . தமிழமட்டுமகற்றுததருவதபோதாது, நமகலாச்சாரத்தையுமநமபிள்ளைகளுக்குபபுகட்வேண்டும் . நமகலாச்சாரத்தினஒரமுக்கிஅம்சமதெய்வழிபாடு . அதற்கஉகந்சம்ஸ்கிருசுலோகங்களுமசொல்லிதவேண்டுமஎன்றஒரசாரரபிடிவாதமபிடிக்க, அதபோதமிழபயிவருபவர்களினஎண்ணிக்கையுமஒரபெரிஅளவிலஇல்லாததால் , தமிழகற்பிக்குமமுயற்சிகள் 80களிலபிசுபிசுத்பபோய், பிறகதமிழமன்றத்தினமூலமதமிழகற்பிக்குமமுயற்சி காணாமலபோய்விட்டது . இதவருத்தத்திற்கஉரிஒரவிடயம்தான். ஆண்டுகளகழித்து , தமிழமன்றமமூலமஇல்லாமல், தனியாரமுயற்சிகளால், மீண்டுமதமிழகற்பிக்குமபடலமதுளிரவிஆரம்பித்தது.

பெர்க்கிலி ப‌ல்க‌லத‌மிழஇருக்கையிலத‌ங்க‌ளப‌ங்க‌ளிப்பிலநிறைவஅடைந்நிகழ்வகுறித்து...?

குமா‌ரகுமர‌ப்ப‌ன் : பெர்க்கிலி பல்கலைக்கழகததமிழஇருக்கசராசரி அமெரிக்கததமிழர்களினமுயற்சியாலசாத்தியமானது. 1991ஆரம்பமாஇம்முயற்சி 1997தமிழஇருக்கையநிறுவிபின்னரநிறைவபெற்றது. இந்இருக்கஅமைக்கததேவையாநிதி திரட்டுமகுழுவிற்கநானதலைமதாங்கினேன். இந்தத்தமிழஇருக்கஇன்றபத்தாவதஆண்டநிறைவைககொண்டாடுகின்றது . தமிழஅமெரிக்கர்களினபிள்ளைகளபெர்க்கிலியிலதமிழகற்உதவியாஉள்ளது. மேலும் , அமெரிக்காவிலதமிழஇலக்கியத்திலஆராய்ச்சி செய்வோருக்கஇதஒரஅரிவாய்ப்பைததருகின்றது . "Tamil is one of the best kept secrets. தமிழஆராய்ச்சிகளதமிழர்களதமிழிலசெய்தவருவாதால்தானதமிழினபெருமஉலகத்தினகண்களுக்குததெரிவதில்லை", என்கருத்ததமிழஇருக்கையினதலைவராபேராசிரியரஜார்ஜஹார்டபகிர்ந்தகொண்ஒன்று.

அதநிவர்த்தி செய்வதபோல், நாமமேற்கத்தியர்களிடமுமஉலஅறிஞர்களிடமுமநாமதமிழைககொண்டசெல்ல , பெர்க்கிலி தமிழஇருக்கஒரநல்அடித்தளம் . பெர்க்கிலி தமிழஇருக்கையிலஆராய்ச்சி மாணவர்களாஇருந்சிலரஇன்றமற்அமெரிக்கபபல்கலைககழகங்களினதெற்கஆசிமையங்களிலஆராய்ச்சி/ஆசிரியர்களாஇருப்பதஇதற்கநல்சான்று. இதுவநமஉழைப்பினபயன். மற்றுமதமிழஇருக்கஇங்கபெர்க்கிலிக்குததமிழ்பபேராசிரியர்களையுமஅறிஞர்களையுமஅழைத்தவந்பொழுது , சான்பிரான்சிஸ்கவாழதமிழஇலக்கிஆர்வலர்களுடன் 'Fireside Chats' என்தொடரினமூலமதமிழசார்ந்தலைப்புகளிலஅவர்களசுவையாகலந்துரையாடலிலபங்ககொண்டதஅறிவசார்ந்மனதவிரிவாக்குமஅனுபவம்.

உத்த‌ம‌மகுறித்துமஅதிலஉங்க‌ளஈடுபாடகுறித்துமஉத்த‌ம‌த்தினசாத‌னையாக‌ நீங்களக‌ருதுவ‌தகுறித்துமப‌கிர்ந்தகொள்ளுங்க‌ளேன்?

தமிழ், இலக்கியத்திலமட்டுமஅல்லாமலஅறிவசார்ந்துறைகளிலும் , தற்காஊடகங்களிலும், கணினியிலும், இணையததளங்களிலும், சிக்கலின்றி வளமபெற்றபெருகுவதற்காதடத்தை, தளத்தை, தமிழர்களாகிநாமதமிழுக்கஅமைக்வேண்டும். அந்தபபின்னனியிலஉருவானதஉத்தமம். உத்தமம் (உலகததகவலதொழில்நுட்மன்றம். INFITT - INternational Forum for Information T echnology in Tamil) என்பததமிழிலதகவலதொழில்நுட்வளர்ச்சியைபபெருக்க, தமிழதொழில்நுட்அறிஞர்களஒன்றகூடி ஆலோசித்தஅலஏற்பட்ஒரஅமைப்பு. உத்தமம், இங்கஅமெரிக்காவிலகலிபோர்னியாவிலபதிவசெய்யப்பட்வர்த்த/இலாநோக்கஇல்லாஒரஅமைப்பு . தற்சமயமஇவ்வமைப்பிற்கநானபொருளாளராஉள்ளேன்.

உத்தமமபற்றி அறிந்து, அதனஉள்நடைமுறைகளஅறியாதவர்கள், இந்அமைப்பிடமஅநேஎதிர்பார்ப்புகளைககொண்டிருந்ததாலஉத்தமமதமிழதகவலதொழில்நுட்முன்னேற்றத்திற்காதிட்டங்களஒன்றையுமவழிநடத்தவில்லஎன்குற்றச்சாட்டமுன்வைக்கககூடும். ஒரகோணத்தினபார்வையிலஅதிலஉண்மையிருக்கலாம். ஆயினும், உத்தமம், எதையுமநடைமுறைபபடுத்துவதற்காஅதிகாரமவாய்ந்ஒரஅமைப்பஅல்ல . மேலுமஎழுத்துருவிற்காதரவபோன்விவாதங்களில், தரப்பட்பிரிவுகளிலிருந்தவந்த, மாற்றுககருத்துக்களுக

Share this Story:

Follow Webdunia tamil