Publish Date: Thu, 23 Oct 2014 (18:59 IST)
Updated Date: Thu, 23 Oct 2014 (19:07 IST)
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணனின் புதிய படம், 'வலியவன்'. ஜெய், ஆண்ட்ரியா நடித்து வரும் இந்தப் படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்துள்ளது. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். டிசம்பர் அல்லது ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் புதிய சுவரொட்டிகள் இங்கே: