ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அறிவிப்பு
ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அறிவிப்பு
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோரின் நடிப்பில், பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 2.0.
இப்படம் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளடு. ஏனெனில், பல ஹாலிவுட் கலைஞர்கள் இப்படத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற நவ.20ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அதன் அறிவிப்பை, இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில்இன்று வெளியிட்டுள்ளனர்.