Publish Date: Thu, 23 Oct 2014 (14:12 IST)
Updated Date: Mon, 03 Nov 2014 (18:45 IST)
3-டி தொழில்நுட்பத்தில் 150 கோடி செலவில் உருவாகி வரும் மெகா திரைப்படமான பாகுபலி (Baahubali), தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. பிரபாஸ் நாயகனாக நடிக்க, அனுஷ்கா - தமன்னா நாயகிகளாக நடிக்க, ராஜமெளலி இயக்கும் இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள், இதோ.