மாமியின் மம்மியை நடிக்க வைக்க பலரும் முயன்றனர். மம்மிக்கும் ஆசைதான். ஆனால் கண்ட வேடங்களில் நடித்து மகளின் இமேஜை கெடுத்துவிடக் கூடாது என்ற பயமும் அவரை தடுத்து வந்தது.
WD
நகமும் நனையக் கூடாது நத்தையையும் எடுக்கணும் என்ற மம்மியின் ஆசைக்கு இசைவாக வந்திருக்கிறது ஒரு வாய்ப்பு. அதாவது விளம்பரப்பட வாய்ப்பு. இதில் மகளுடன் மம்மி நடித்துள்ளார். இந்த விளம்பரம் மூலம் மம்மியின் திரையில் தோன்றும் ஆசையும் நிறைவேறியிருக்கிறது. மகளின் இமேஜிலும் டோமேஜ் இல்லை. கூடுதலாக கை நிறைய பணம் வேறு.