Article Kollywood Gossips In Tamil %e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be 111030200026_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்தானந்தா

Advertiesment
தமிழ் சினிமா கிசு கிசு
, புதன், 2 மார்ச் 2011 (13:52 IST)
கவுண்ட பெல்லின் பாணியில் காமெடி செய்யும் அந்த இளம் சா‌ண்டல்வுட் நடிகர் சமீபத்தில் சர்ச்சைக்கு‌ரிய சாமியாரை சந்தித்திருக்கிறார்.
WD

சமூக சீர்கேடுகளையும், போலிச் சாமியார்களையும் போட்டுத் தாக்கியவர் கவுண்ட பெல். இவரது பாணியில் காமெடி செய்தாலும் சா‌ண்டல்வுட்டின் போக்கு இவருக்கு எதிர்திசையில் உள்ளதாக வருத்தப்படுகிறார்கள்.

இந்த இளம் காமெடியன் ஆந்திரா சென்ற போது பிரபல பாலியல் சாமியாரை சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார். ஏற்கனவே ஒரு கூட்டம் நட்த்திரங்கள் பாலியல் சாமியா‌ரின் ஆசிரமே கதி என்று கிடக்கிறது. இதில் புதிதாக சா‌ண்டல்வுட்.

கதவை திற காமம் உள்ளே வரட்டும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil