Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் பிரபல நடிகையுடன் நெருக்கமாக வினய் - வைரல் போட்டோஸ்!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (16:57 IST)
உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வினய், அதற்கடுத்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ரூட்டை மாற்றிக்கொண்டு வில்லன் வேடங்களிலும் கலக்கி வருகிறார். துப்பறிவாளன், டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார்.
 
இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை விமலா ராமனுடன் காதலில் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் பரவி வந்தன.  42 வயதாகும் விமலா ராமனுடன் வினய் வெளிநாட்டில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பதைக் குறைத்துக் கொண்டதற்கான காரணம் என்ன?... சமந்தா பதில்!

திரையுலகில் இருந்து ஓய்வை அறிவிக்கும் இயக்குனர் பிரியதர்ஷன்!

ஓடிடி ரிலீஸுக்குப் பின்னரும் கலக்கும் ‘தலைவன் தலைவி’… 100 கோடி ரூபாயைத் தாண்டிய வசூல்!

த்ரிஷ்யம் மூன்றாம் பாகத்தோடு முடியாது… ஆனால் அதோடு goodbye… ஜீத்து ஜோசப் அறிவிப்பு!

Eye candy பூஜா ஹெக்டேவின் அசத்தல் நடனம்…. 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘மோனிகா’ பாடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments