Publish Date: Fri, 02 Oct 2015 (11:29 IST)
Updated Date: Fri, 02 Oct 2015 (11:42 IST)
எந்தப் படம் எடுத்தாலும் சேனாதிபதிக்கு தொந்தரவு, தவிர தமிழ்ல வந்திருக்கிற முதல் சரித்திர ஃபேண்டஸி படம் என்று டைகர் படத்தை பலரும் விமர்சனத்தில் தட்டாமல் தடவிக் கொடுத்தனர் (நாமும்தான்). பட், படம் உண்மையிலேயே எப்படி?
படம் பார்த்த ரசிகர்களே கொஞ்சம் பதறியடித்துதான் வெளியே வருகிறார்கள். தலைவர் ஏன் டோரா புஜிலெல்லாம் நடிக்கிறார் என்று அப்பாவியாக கேட்டார் ஒரு ரசிகர்.
Suresh
Publish Date: Fri, 02 Oct 2015 (11:29 IST)
Updated Date: Fri, 02 Oct 2015 (11:42 IST)