Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரிய நம்பர் நடிகையின் படத்தை வாங்க ஆளில்லையாமே…

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (16:23 IST)
13 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார் பெரிய நம்பர் நடிகை. ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் செலுத்துபவர், தன்னுடைய கேரக்டர் நன்றாக இருந்தால், இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கவும் தயங்குவதில்லை.

 
இந்நிலையில், நடிகை நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்ட படம், சரியாகப்  போகவில்லையாம். படம் ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் என்பதால், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்கக் கூடாது. கோடை  விடுமுறையில் குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டு பெரியவர்களும் வரமுடியாது. இதனால், பெரும் தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பலத்த நஷ்டம் என்கிறார்கள். எனவே, நம்பர் நடிகை கலெக்டராக நடித்து ரிலீஸுக்குத்  தயாராக இருக்கும் படத்தை யாரும் வாங்கவில்லையாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments