Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணிக்காக பாட்டு பாடிய கார்த்தி

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (16:04 IST)
அண்ணி ஜோதிகா நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’ படத்தில், பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் கார்த்தி.

 
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா, நாசர், லிவிங்ஸ்டன் நடிப்பில் உருவாகியுள்ள  படம் ‘மகளிர் மட்டும்’. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ‘2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் சூர்யா  தயாரித்துள்ளார். 
 
இந்தப் படத்தில், ‘குபு குபு குபு’ என்று தொடங்கும் பாடலை, நடிகர் கார்த்தி பாடியுள்ளார். பயணத்தின்போது இடம்பெறும் பாடலாக இது அமைந்துள்ளது. இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார். மேலும், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா ஆகியோரும் ஆளுக்கொரு பாடலில் குரல் கொடுத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments