Publish Date: Fri, 03 Oct 2014 (20:37 IST)
Updated Date: Fri, 03 Oct 2014 (20:39 IST)
மாமி நடிகையை உச்ச நடிகரின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட கேட்டிருந்தனர்.
ஒரு காட்சி என்றாலும் ஓடோடி வந்து முன்னணி நடிகைகள் நடிப்பார்கள் என்று கணக்குப் போட்டிருந்தவர்களுக்கு கண்ணாமூச்சி காட்டினார் மாமி. எனக்கு அவரோட டூயட் பாடதான் ஆசையே தவிர ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட விருப்பமில்லை என்று கதவை சாத்தினார்.
ஆனாலும் விடாமல் மாமியை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார்கள். உச்சத்தின் படத்தில் ஆட மறுத்தார் என்று ஒரு நடிகை சொல்வதை உச்சத்தின் தரப்பு இழுக்காக நினைக்கிறதாம். அதனால்தான் விடாமல் மாமியை துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வீரமணி பன்னீர்செல்வம்
Publish Date: Fri, 03 Oct 2014 (20:37 IST)
Updated Date: Fri, 03 Oct 2014 (20:39 IST)