Publish Date: Tue, 12 Aug 2014 (11:04 IST)
Updated Date: Tue, 12 Aug 2014 (11:06 IST)
நானெல்லாம் ஹீரோவுக்கு குறைந்து யோசிக்கிறதில்லை என்று வானத்தில் வட்டமிட்ட காமெடி புயல் கடைசியில் தரையிறங்கியுள்ளது.
புயலின் ரீஎன்ட்ரி செமையாக பல்பு வாங்கிய பிறகும் ஹீரோ கனவில்தான் அலைந்தார் நடிகர். ஆனால் இதற்கு மேலும் புயலை ஹீரோவாக்கி புத்தூர் கட்டு போட யாரும் தயாரில்லை.
யதார்த்தம் உறைக்க, எடுடா அந்த காமெடி வேஷத்தை என்று பழைய பாதைக்கு புயல் திரும்பியிருப்பதாக கேள்வி.
உயரப் பறக்கும் பருந்தாக இருந்தாலும் தண்ணி குடிக்க தரைக்குத்தானே வந்தாகணும்.
வீரமணி பன்னீர்செல்வம்
Publish Date: Tue, 12 Aug 2014 (11:04 IST)
Updated Date: Tue, 12 Aug 2014 (11:06 IST)