Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருக்கு ஆனா இல்ல

Advertiesment
கிசு கிசு
ஒல்லி நடிகருக்கும் சங்க தலைவர் நடிகருக்கும் இடையில் பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி இப்போது பேய் மாதிரி உருவெடுத்துள்ளது. அது என்ன பேய்?
 
இந்த இருவரிடம், உங்களுக்குள் பிரச்சனையாமே என்று கேட்டால் அப்படியெதுவும் இல்லையே என்றுதான் பதிலளிக்கிறார்கள். சமீபத்தில் சங்க தலைவர் பற்றி பேட்டியின் போது கருத்து சொன்ன ஒல்லி நடிகர் பிறகு அந்த பதிலை போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அப்படியானால்...?
 
பேய் இருக்கா இல்லையாங்கிற சந்தேகம் மாதிரி இவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்று தலையை பிய்க்கிறது நிருபர் வட்டாரம்.

Share this Story:

Follow Webdunia tamil