Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் இடத்தில் சிவகார்த்திகேயன்! ஆச்சரியத்தில் கோலிவுட்

Advertiesment
அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.



 


இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தூள்ளது.

ஏற்கனவே ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டதாக ஒரு பஞ்சாயத்து இருக்கும் நிலையில் சிவா+சிவா இணையும் இந்த படத்தை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு இணையாக 'விவேகம்' படத்தை இயக்கி முடித்துள்ள சிறுத்தை சிவா, அடுத்து சிவகார்த்திகேயனையும் பெரிய ஆக்சன் ஹீரோவாக்க முடிவு செய்துள்ளாராம்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயவுசெய்து என் படத்தை பார்க்க தியேட்டருக்கு வராதீங்க: சிம்பு