Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் ஹிட் கொடுக்க ஆசைப்படும் நடிகை

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (15:12 IST)
தமிழில் எப்படியாவது ஒரு ஹிட்டாவது கொடுத்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நடிகை.


 


பெயரில் சிங்கைக் கொண்ட நடிகை, ஆரம்பத்தில் ஒருசில தமிழ்ப் படங்களில் நடித்தார். ஆனால், இங்கு போணியாகாததால், தெலுங்குப் பக்கம் ஒதுங்கினார். அங்கு காண்பிக்க வேண்டியதைக் காண்பித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆனார். தன்னை ஒதுக்கிய தமிழ் சினிமாவில் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி இருந்ததால், இடைவெளிக்குப் பின் இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் மூலம் தமிழில் தனக்கு மார்க்கெட் உருவாகும் என நினைத்தார்.

ஆனால், சமீபத்தில் வெளியான ‘சிலந்தி’ படம், அவருக்கு இன்னொரு தோல்விப்படமாகவே அமைந்தது. இன்னொரு போலீஸ் படம் மட்டுமே பாக்கியிருக்கும் நிலையில், தெலுங்கு சினிமாவுக்கு லீவ் விட்டு தமிழில் வாய்ப்பு வேட்டையாடி வருகிறாராம். எப்படியாவது ஒரு ஹிட்டாவது தமிழில் கொடுத்து, தன்னைப் பழித்தவர்களின் முகத்தில் கரியைப் பூசவேண்டும் என நினைக்கிறாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்?... ஆர்யா அப்டேட்!

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments