Publish Date: Fri, 13 Oct 2017 (15:40 IST)
Updated Date: Fri, 13 Oct 2017 (15:43 IST)
பெயரிலேயே சிங் வைத்திருக்கும் நடிகைக்கும், தமிழுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.
பெயரிலேயே சிங்கை வைத்திருக்கும் நடிகை, சில வருடங்களுக்கு முன்பு மூன்று தமிழ்ப் படங்களில் நடித்தார். ஆனால், மூன்று படங்களுமே ஊத்திக்கொள்ள, அக்கட தேசத்துக்குப் போய் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். இன்றைக்கு அங்கு அம்மணிதான் முன்னணி ஹீரோயின். தன்னை வெறுத்த தமிழ் ரசிகர்களை எப்படியாவது இம்ப்ரஸ் செய்தே தீருவேன் என்ற வெறியோடு, சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்தார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான அந்த உளவாளி படமும் ஊத்திக் கொண்டது. இதனால், தனக்கும், தமிழ் சினிமாவுக்கும் பொருத்தமே இல்லை என்று புலம்பி வருகிறாராம் நடிகை.