Publish Date: Thu, 24 Mar 2022 (13:24 IST)
Updated Date: Thu, 24 Mar 2022 (13:27 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
அதையடுத்து படவாய்ப்புகள் கிடைக்க திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வரும் சாக்ஷி தற்போது மாடர்ன் உடையணிந்து தொடை கவர்ச்சி ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.