இந்த ரெண்டு ஹீரோக்களை மட்டும்தான் அந்த நடிகைக்குப் பிடிக்குமாம்…

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (18:23 IST)
குறிப்பிட்ட ரெண்டு ஹீரோக்களை மட்டும்தான் எனக்குப் பிடிக்கும் என ரிப்பன் நடிகை தெரிவித்துள்ளார்.


 

 
இந்த வருடத்தில் இதுவரை ஒரு படம் மட்டுமே ரிப்பன் நடிகைக்கு ரிலீஸாகியிருக்கிறது. பேய்ப்படமாக இருந்தாலும், நல்ல காமெடியாக இருந்ததால் அந்தப் படம் மக்களுக்குப் பிடித்தது. அடுத்ததாக, வாரிசு நடிகருடன் நடிக்கும் ஒரே ஒரு படம் மட்டுமே கையில் இருக்கிறது.
 
இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன், விஷால், விக்ரம்பிரபு போன்ற நடிகர்களுடன் நடித்திருந்தாலும், ரிப்பன் நடிகைக்கு இரண்டே இரண்டு ஹீரோக்களை மட்டும்தான் ரொம்பப் பிடிக்குமாம். சூர்யாவும், தனுஷும்தான் அந்த இருவர். இவர்களுடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்துவிட ஆசைப்படுகிறார் ரிப்பன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4000 கோடி சொத்துக்கு அதிபதி! நாகர்ஜூனாவை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கம்

நெரிசலில் சிக்கிய நடிகை நிதி அகர்வால் விவகாரம்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

KGF இணை இயக்குனரின் 4 வயது மகன் லிப்டில் சிக்கி உயிரிழப்பு.. என்ன நடந்தது?

’பராசக்தி’ படத்தின் வில்லன் கேரக்டருக்கு முதலில் தேர்வு செய்தது ஜெயம் ரவி இல்லை: சுதா கொங்கரா..

சுற்றி வளைத்த கூட்டம்.. துப்பட்டாவை பிடித்து இழுத்த ரசிகர்கள்.. தர்மசங்கடத்தில் நடிகை நிதி அகர்வால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments