Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி ரசிகருடன் ஜோடி போடும் ஸ்வீட் கடை நடிகை!!

ரஜினி ரசிகருடன் ஜோடி போடும் ஸ்வீட் கடை நடிகை!!
, ஞாயிறு, 21 மே 2017 (10:41 IST)
ரஜினி ரசிகரான இந்த நடிகர் தனது பெயரோடு ரஜினி கும்பிடும் தெய்வத்தின் பெயரை தனது பெயரோடு வைத்துகொண்டவர் இவர்.


 
 
தற்போது இந்த நடிகர் வரலாற்று கதை ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல். 1500 கோடி வசூல் படைத்த படத்தின் கதையை எழுதிய அவர் இந்த படத்திற்கும்  கதை எழுதுகிறாராம். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளுலும் படம் தயாராகவுள்ளதாம்.
 
எனவே, இரண்டு மொழிகளிலும் பரிச்சயமான, வரலாற்று கதைகளில் நடிக்க கூடிய நடிகையை தேடி வருகிறார்கலாம். எனவே, ஸ்வீட் கடை நடிகையிடம் பேசி பார்க்கலாம் என சிலர் கூற. சரி முயற்சிப்போம் என முடிவு செய்துள்ளார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னடர் என கூறி அவரை ஒதுக்ககூடாது: சிறுத்தைகள் பாய்ச்சல்!!