Publish Date: Tue, 27 Oct 2015 (12:09 IST)
Updated Date: Tue, 27 Oct 2015 (12:46 IST)
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் பிரபல நடிகைகள் திருமணம் முடிந்ததும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க முடியாது, அதற்கு மாறாக அக்கா, அண்ணி, அத்தை, அம்மா, போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்,
இன்னும் சில நாயகிகளுக்கு அதிக வயதாகும் போது அவர்களை சினிமாவை விட்டே ஒரம் கட்டி விடுவார்கள் சில இயக்குனர்கள். இந்நிலையில், பணத்திற்காக நடிகைகள் வேறு வழியில்லமல் விபச்சாரத்திற்கு மாறவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
தமிழ் சினிமாவில் 12 வருடங்கள் முன்னனி நாயகர்களுடன் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபல நடிகைக்கு தற்போது பட வாய்ப்பு சுத்தமாக இல்லை என்பதால் கால் கேளாக மாறி விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் அந்த நடிகை 10 வருடங்களுக்கு முன்னால் டாப் நாயகிகள் வரிசையில் இருந்தவர், மேலும் அந்த நடிகையுடன் போட்டியில் இருந்த நடிகை ஒருவர் இப்பொழுதும் நாயகியாகவே, டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
அந்த பிரபல நடிகைக்கு ஒரு இரவுக்கு 10 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கால் கேளாக மாறியுள்ள நடிகை சில நாட்களுக்கு முன்பு போலீஸ் நடத்திய சோதனையில் சிக்கியுள்ளார். அப்போது, எனக்கு இதில் தவறு ஏதுவும் தெரியவில்லை என்று போலீஸாரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்ட போலீஸாரும் அதிர்ச்சியடைந்தனர்.
Ashok
Publish Date: Tue, 27 Oct 2015 (12:09 IST)
Updated Date: Tue, 27 Oct 2015 (12:46 IST)