Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த இடத்தில் சன் லைட் அடிக்க சட்ட பண்ணாமல் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

அந்த இடத்தில் சன் லைட் அடிக்க சட்ட பண்ணாமல் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!
, வியாழன், 28 மே 2020 (20:53 IST)
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். தற்போது 35 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.

எந்தவித தடையுமின்றி உடல் எடையை பாதியாக குறைத்து கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள படு கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலர்ஃபுல் புடவையில் கை தூக்கிக்கொண்டு காத்துவங்கும் கவர்ச்சி நடிகை!