Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ... இப்படிதான் வெள்ளையாக்கினாரா அந்த கருப்பு நடிகை!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (15:38 IST)
தென்னிந்திய கனவு கன்னியாய் இருந்தவர் அந்த கருப்பு நிறத்தை விரும்பும் நடிகை. அவர் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் என்று  விளம்பரம் செய்தாலே போதும் படம் விற்று தீர்ந்து விடும்.

 
அந்த நடிகை என்றாலே ஆந்திராவில் அலறுவார்கள். காரணம் பத்து லட்சம் சம்பளம் கேட்கிறார் என்றால், நடித்து முடித்து  ஊருக்கு கிளம்பும் போது தயாரிப்பாளரிடம் இருந்து இருபது லட்சம் கறந்திருப்பாராம். முப்பத்தெட்டு வயதிலும் குத்தாட்டம் போடும் இவர், ஐநூறு, ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததும் அதனை மாற்ற நடிகை நூதகமான ஒரு ரூட்  போட்டுள்ளார்.
 
வங்கி அதிகாரியிடம் வாங்களேன் ஆந்திரா வரைக்கும் முதல் வகுப்பு டிக்கெட்டில் போய் வருவோம் என்று கொஞ்சி பேசினார். ரயிலில் முதல் வகுப்பு புக் செய்து, நடிகை வைத்திருந்த அத்தனை கருப்பும் அதிகாரி மூலம் வெள்ளையாக மாறியதாம்  பேசிக்கிறாங்க.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments