Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலை சரமாரியாக வெளுத்து வாங்கும் தாணு

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (15:34 IST)
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் தேர்தலை முன்னிட்டு கலைப்புலி தாணு தற்போது விஷாலை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளார்.


 

 
அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கலைப்புலி எஸ் தாணு விஷாலை வெளுத்து வாங்கினார். இதில் அவர் கூறியதாவது:-
 
விஷால் ஒரு வெற்றி படத்திலாவது நடிக்கணும். அவரை வச்சி படமெடுத்த 12 தாயாரிப்பாளர்கள் நடு தெருவில் உள்ளனர். விஷாலின் வண்டவாளங்கள் புகைப்பட ஆதாரத்துடன் நிறைய இருக்கு. வரும் 1ஆம் தேதி வெளியிட்டு முகத்திரையை கிழிப்பேன், என்றார்.
 
இதையடுத்து தாணு சமர் படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து மை முன்னே வைத்தார். அதில் பேசிய தயாரிப்பாளர் ரமேஷ் கூறியதாவது:-
 
சமர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பாண்டிச்சேரியில் ஷூட்டிங் நடைப்பெற்றது. பூசணிக்காய் உடைக்க மதியம் என் குடும்பத்துடன் போனேன். தயாரிப்பாளர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்க்கு வரக்கூடாதுன்னு சொல்லி ஷூட்டிங்கை நிறுத்தி, படமும் ஓடாமல் போனது. இதுதான் விஷாலின் ஒரு தாயாரிப்பாளரின் நிலைமை, என்றார்.
 
இப்போது டீசர் வெளியிட்டு அசத்திய தாணு அடுத்து வரும் 1ஆம் தேதி டிரைலர் போல் விஷாலின் வண்டவாளங்களை புகைப்படம் ஆதாரத்துடன் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments