பிக்பாஸ் வீட்டில் நுழையும் புதுவரவுகள் யார் யார்?

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (05:23 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி சனி, ஞாயிறு மட்டுமே களைகட்டி, மற்ற நாட்களில் சோர்ந்து போய் உள்ளதால் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க கண்டிப்பாக புதுவரவுகளை இணைத்தே ஆகவேண்டிய நிலை உள்ளது. இதை நேற்று கமல்ஹாசனும் உறுதி செய்தார்.



 
 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் நுழையும் புதுவரவுகள் குறித்து ஒருசில வதந்திகள் ஃபேஸ்புக், டுவிட்டரில் மிக வேகமாக பரவி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் மீண்டும் ஓவியா. இதற்கு ஆதாரமாக 'தமிழ்ப்படம் 2' படத்தில் நடிக்க முதலில் ஒப்புக்கொண்ட ஓவியா பின்னர் மறுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 
மேலும் ப்ரியா பவானிசங்கர், விடிவி கணேஷ், மற்றும் இன்னுமொரு பிரபல நடிகை ஆகிய மூவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. போன வாரம்  பிக்பாஸ் புண்ணியத்தில் காயத்ரி தப்பிவிட்டார். ஆனால் அடுத்த வாரம் இந்த வாரம் அவர் வெளியேறுவது உறுதி என்பதாலும், புதுவரவுகளாலும் மீண்டும் பிக்பாஸ் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட இதெல்லாம் உருட்டா? இன்ஸ்டாவில் ஷாரா புலம்பியதெல்லாம் சும்மாவா?

மீண்டும் அமீர் இயக்கத்தில் சூர்யாவா? சந்திப்பில் இப்படியொரு மேஜிக் நடந்துச்சா?

தனுஷுக்கு வந்த பெரிய தலைவலி! போயஸ் கார்டனில் வீடு வாங்கியது இப்படித்தானா?

சினிமாவை விட்டு போனா அந்த வேலையை செய்வேன்!.. பஹத் பாசில் ஓப்பன்..

ஏன் விஜய் வாயை திறக்கல? பூகம்பமாகும் த்ரிஷா விவகாரம்.. எங்க போய் முடியப் போகுதோ?

அடுத்த கட்டுரையில்
Show comments