Publish Date: Wed, 03 May 2017 (16:57 IST)
Updated Date: Wed, 03 May 2017 (17:07 IST)
குஜராத்தில் இருந்து சென்னைக்கு வந்து, ‘மச்சான்ஸ்…’ என்ற ஒரு சொல்லாலேயே தமிழ் ரசிகர்களைக் கிறங்கடித்தவர் இந்த நடிகை.
வாட்டசாட்டமாக இருக்கும் இந்த நடிகைக்கு, இப்போது வாய்ப்புகளே இல்லை. எனவே, பூ நடிகையைப் போல அரசியலில் ஆட்டம் போடலாம் என்று அதிமுகவில் சேர்ந்தார். ஆனால், அம்மாவே இல்லாத கட்சியில் ஆட்டக்காரியை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள்?
எனவே, 35 வயதான அவருக்கு கல்யாணம் பண்ண முடிவெடுத்துள்ளனர் வீட்டினர். ஆனால், ஆரம்பத்தில் வேண்டாமென மறுத்த நடிகை, இப்போது சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுவும், குஜராத்திலேயே நல்ல தொழிலதிபராக பார்க்கச் சொல்லியிருக்கிறாராம்.