Publish Date: Thu, 02 Jul 2015 (12:02 IST)
Updated Date: Thu, 02 Jul 2015 (12:03 IST)
டாடா சுமோ பறக்க, அடியாள்கள் தெறிக்க அவர்கள் மீண்டும் இணைகிறார்கள். இது மூன்றாவது பாகத்துக்கு.
முதலிரண்டில் நாயகியை காதலியாக காட்டியதால் இந்தமுறை திருமணம் முடித்து குழந்தை இருப்பது போல் காட்டலாம் என இயக்குனர் முடிவு செய்திருப்பதாக இவர்களே ஒரு கதையை காற்றில் உலவவிட்டிருக்கிறார்கள்.
கேட்டால், அந்த மாதிரி ஐடியாவே இயக்குனருக்கு இல்லை என்கிறது கதை விவாதக்குழு. விட்டால் நம்மாள்கள் சிங்கத்துக்கே சிஸேரியன் பார்ப்பார்கள்.
Mahalakshmi
Publish Date: Thu, 02 Jul 2015 (12:02 IST)
Updated Date: Thu, 02 Jul 2015 (12:03 IST)