Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆம் நண்பர்களே அவரும் மாட்டிக் கொண்டாராம்

Advertiesment
கிசு கிசு
எங்கு, யாருக்கு கேமரா வைப்பார்கள் என்று பயப்பட வேண்டியிருக்கிறது. சில எமகாத மனிதர்கள் நடிகைகளின் குளியலறை பார்த்து கேமராவை பொருத்தி விடுகின்றனர். இந்த ரகசிய வலையில் மாமி நடிகை முதல் பேபி நடிகைவரை மாட்டியிருக்கிறார்கள். கடைசியாக காதல் கொண்ட நடிகையும் சிக்கியதாக கேள்வி.
 
காதல் கொண்டவர் குளியலறையில் குளிக்கும் (பிறகு சாமியா கும்பிடுவார்கள்?) உடை மாற்றும் காட்சிகளை இணையத்தில் பரவவிட்டிருக்கிறார்கள். வீடியோவில் இருப்பது அவரா இல்லையா என்பது, எப்போதும்போல் விவாதப் பொருளாகியிருக்கிறது. 
 
நடிகையின் பெயர் வைத்தால் இட்லி முதல் சோளிவரை விற்கிறது. குளிக்கிற வீடியோவாச்சே, கும்மியடிக்கிறார்கள் இணையத்தில்.

Share this Story:

Follow Webdunia tamil