Publish Date: Tue, 02 Jun 2015 (11:04 IST)
Updated Date: Tue, 02 Jun 2015 (11:06 IST)
முதிர்ந்த முகத்தை வைத்து சினிமாவில் எப்படி எதிர்நீச்சல் போடுகிறார் என்று அந்த நாயகி மீது அனைவருக்கும் ஆச்சரியம். தமிழர்களின் ஆதிகால விருந்தோம்பல்தான் நடிகையின் தொடர் வாய்ப்புகளுக்கு காரணம்.
ஒரு படத்தில் கமிட்டாகிறார் என்றால் அப்படத்தின் இயக்குனர், ஹீரோ இருவருக்கும் அவ்வப்போது பார்ட்டி வைத்து திக்குமுக்காட வைப்பார். சமீபத்தில்கூட அவர் இல்லேன்னா இவர் படத்தில் கெஸ்ட்ரோலில் நடிக்க அண்டை மாநிலத்துக்கு சென்றவர், இயக்குனர், ஹீரோவுக்கு மட்டுமின்றி யூனிட்டுக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளார்.
நடிகையின் ப்ரியமான விருந்தோம்பலில் ஆனந்தப்பட்டு கிடைப்பதுதான் பட இந்த வாய்ப்புகளாம்.
Mahalakshmi
Publish Date: Tue, 02 Jun 2015 (11:04 IST)
Updated Date: Tue, 02 Jun 2015 (11:06 IST)