Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடிதம் போட்டு காமெடியாக்கிட்டாரே

Advertiesment
கிசு கிசு
கோடை வெயிலில் காய்ந்து கிடந்தவர்களை கடிதம் எழுதி கெக்கே பிக்கே என்று சிரிக்க வைத்து புண்ணியம் கட்டிக் கொண்டார், அவதார நடிகர். இவர் சங்கத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், தலைவர் உணர்ச்சிவசப்பட்டு, வருங்கால பிஎம் ஆக முயற்சி எடுத்துகிட்டிருக்கேன் என்று சொன்னதை குறிப்பிட்டிருந்தார்.
 
அதைப் படித்த நரசிம்மராவ்களும் குலுங்கி குலுங்கி சிரித்ததை இணையம் எங்கும் காண முடிந்தது. சீரியஸ் காமெடியில் மற்ற எல்லோரையும் மிஞ்சிவிட்டார் சங்கத் தலைவர்.
 
பாஸ் உங்க பிளாக் க்யூமரை அடிக்கடி அவிழ்த்து விடுங்களேன். உலகம் சிரிக்கட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil