Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படமா இல்லை பாமா?

Advertiesment
கிசு கிசு
கோடிகளில் லாபம் தெருகோடிவரை பேர் புகழ் என்று ஜம்மென்று போய்க் கொண்டிருந்த பிரதர்ஸ், பூமி நாயகனை வைத்து ஒரேயொரு படம் எடுத்தனர். அந்தப் படம் கிளஸ்டர் பாம் மாதிரி ஒரேயடியாக பிரதர்ஸ் நிறுவனத்தை தகர்த்து தரைமட்டமாக்கியது. பூமி நாயகன் நடிப்பில் அடுத்து தயாராகியிருக்கும் படத்தை வாங்க அனைவரும் அச்சப்படுகின்றனர். சாதா எறிகுண்டு என்று நினைத்து வாங்கி அணுகுண்டாக இருந்துவிட்டால்? 
 
படத்தை வாங்கிய பாவம் நம்மை நாசமாக்கினால் என்ற பயத்தில் யாரும் படத்துக்கு விலை வைக்கவில்லை. தயாரித்தவர்கள் தலையில் கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil