Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காசு தந்தா கால்ஷீட்

Advertiesment
கிசு கிசு
மீண்டும் அவர்கள் ஒன்றிணைந்த போது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். வந்திட்டாங்கப்பா நம்ம ஆளு என்று விநியோகஸ்தர்கள் குதித்தனர். ஆனால், வழக்கம் போல கால்ஷீட் சொதப்பி படத்தை இன்னும் முடிக்காமல் வைத்திருக்கிறார் வம்பு நடிகர். இவர் சொதப்பியதில் நாயகி தாராவின் கால்ஷீட்டும் காலாவதியானது.

இன்னும் சில பாடல்கள் எடுக்கப்பட வேண்டிய நிலையில், தாராவிடம் கால்ஷீட் கேட்டால், தந்த சம்பளத்துக்கு கால்ஷீட் தந்துவிட்டேன். இன்னும் தேவையென்றால் அதற்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் என்று பில்லை நீட்டுகிறார். 
 
தாராவின் பக்கம் நியாயம் இருப்பதால் கப்சிப் என்றிருக்கிறார் தயாரிப்பாளரான வம்புவின் தந்தை.

Share this Story:

Follow Webdunia tamil