Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடிமனசில் ஆறாத வருத்தம்

Advertiesment
கிசு கிசு
கெண்டகி சிக்கன் தின்னும் போது, இத்தாலி பீட்சா கிடைக்கலையே என்று வருத்தப்படுவதுதானே மனித மனம். பூமி நாயகனுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார், திருமணம் நின்றாலும் வருத்தப்படாத வாலிபச் சங்கத் தலைவி. அவரிடம் எதற்காக வருத்தப்படறீங்க என்று கேட்டதற்கு, உச்ச நட்சத்திரத்துடன் இன்னும் சேர்ந்து நடிக்கலையே அதுதான் ரொம்ப வருத்தமாக இருக்கு என்றிருக்கிறார்.
 
இலங்கை பிரச்சனை தீர்ந்தாலும் நம்ம -ங்கா பிரச்சனை தீராது போலிருக்கே என்று துண்டை தலையில் போட்டுக் கொண்டிருக்கிறார் அவர். இதில் நம்ம சங்கத் தலைவி வேறு, சேர்ந்து நடிக்க முடியலை என்று வருத்தப்படுகிறார். அவரை ஒழுங்கா நடிக்க அனுமதிப்பாங்களா என்றே தெரியலையே.

Share this Story:

Follow Webdunia tamil