Publish Date: Fri, 27 Feb 2015 (09:40 IST)
Updated Date: Fri, 27 Feb 2015 (09:41 IST)
இளைய சேனாதிபதி நடிக்கும் டைகர் படம் குறித்து பல வதந்திகள் நிலவுகின்றன. படத்தின் கதை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள். இந்நிலையில் படத்தின் கதை, இயக்குனர் முன்பு பத்திரிகையில் எழுதிய சித்திரக்கதையின் மேம்பட்ட திரைவடிவம் என்ற செய்தி கசிந்துள்ளது.
இந்தப் படத்தைதான் தனது முதல் படமாக இயக்க ஸ்கிரிப்ட் எழுதி தனது குருவான பிரமாண்ட இயக்குனரிடம் காட்டினாராம். பிறகு அவரது அறிவுரைப்படி அந்த ஸ்கிரிப்டை தள்ளி வைத்து இம்சை கிங்கை இயக்கினார். இப்போது நேரமும் காலமும் சரியாக அமைய தனது சித்திரக்கதையின் திரை வடிவத்தை இயக்குவதாக கூறுகின்றனர்.
Mahalakshmi
Publish Date: Fri, 27 Feb 2015 (09:40 IST)
Updated Date: Fri, 27 Feb 2015 (09:41 IST)