Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரும்பு மனுசனை நம்ம மசில்மேன் முந்திட்டாராமே?

Advertiesment
கோலிவுட்
தமிழ் திரையுலகில் இதுநாள்வரை வெளியான படங்களில் அதிக வசூலுடன் இரும்பு மனுசன் படம் முதலிடத்தில் உள்ளது. அந்த இடத்தை மசில்மேன் லீ கைப்பற்றியதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
 
படம் வெளியான முதல் மூன்று தினங்களுக்கு படத்தின் ரிசல்ட் தகராறாகத்தான் இருந்தது. போட்டிக்கு வேறு படமில்லாததால் மசில்மேன் பிக்கப்பானார். இப்போது பார்த்தால் இரும்பு மனுசனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை கைப்பற்றியிருக்கிறாராம். தமிழகத்தின் சில ஏரியாக்களில் இதுவரை வந்த லாபமே மிக அதிகம் என விநியோகிஸ்தர் வட்டம் பூரிக்கிறது.
 
சீயானின் சின்சியாரிட்டிக்கு கிடைத்த வெற்றி.
 

Share this Story:

Follow Webdunia tamil