Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா வீட்டுக்கு வரும், சம்பளம் எப்போ வரும்...?

Advertiesment
கோலிவுட்
தவமாய் தவமிருந்து எடுக்கும் படங்களை திரையிட திரையரங்குகள் முன்வருவதில்லை. பட்ஜெட்டைவிட குறைந்த பணத்துக்கு படத்தை கேட்டால் நான் எங்கே போவது என்று அறச்சீற்றம் கொண்டு, புதிய படத்தையே டிவிடியில் வெளியிடுகிறார் அந்த இயக்குனர்.
 
அவரது தயாரிப்பில் பிரபல நடிகை டாடியின் மீசை என்ற படத்தை இயக்கினார். மேற்கு வங்கத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அந்த படப்பிடிப்பில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கலைஞர்களும் பங்கு பெற்றார்கள். அவர்களுக்கு பணி முடிந்ததும் சம்பளத்தை செட்டில் செய்தவர்கள் தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் சென்ற கலைஞர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் இன்றுவரை பணம் தரவில்லை. 
 
சொந்த பணம் என்றால் ஐயோ அம்மா... அடுத்தவன் பணம் என்றால் வெறும் சும்மா.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil