Publish Date: Mon, 02 Feb 2015 (13:09 IST)
Updated Date: Mon, 02 Feb 2015 (13:11 IST)
காந்தப் படுக்கை ஊழல் என்று விநியோகஸ்தர்கள் கொந்தளித்துப்போன படத்தின் நஷ்டம் குறித்து விவாதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் படத்தின் தயாரிப்பாளரை அழைத்தது. அங்கு போனவர் சொன்ன ஒரே விஷயத்தில் மொத்த பேரும் ஆஃப் ஆகியிருக்கிறார்கள். என்ன அது?
குறிப்பிட்ட படத்தை, தயாரித்து தருவதற்கு அவருக்கு பத்து கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள். அந்தப் பணம் மட்டுமே அவருக்கு தரப்பட்டிருக்கிறது. விநியோகஸ்தர்கள் சொல்லும் இருநூறு கோடி முந்நூறு கோடி கணக்கெல்லாம் எனக்கு தெரியாது. அதை நீங்க அவர்கிட்டதான் கேட்கணும் என்று நடிகரை கைகாட்டியிருக்கிறார். லாபம் முழுவதையும் லபக்கிக் கொண்டவர் அவர்தானாம்.
Mahalakshmi
Publish Date: Mon, 02 Feb 2015 (13:09 IST)
Updated Date: Mon, 02 Feb 2015 (13:11 IST)