Publish Date: Fri, 14 Nov 2014 (08:47 IST)
Updated Date: Fri, 14 Nov 2014 (08:58 IST)
நைஃப் கதை என்னோடது என்று ஆதாரத்தோடு பேசி வந்தவர் வழக்கை வாபஸ் பெற்றதால் கொஞ்சம் தெம்போடு காணப்படுகிறார் இயக்குனர் காப்பி திலகம். உண்மை ஒருநாள் வெளியாகும் என்றுதான் இதுவரை மௌனமாக இருந்தேன்.
அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. என்னோட காலிபர் என்ன என்பதை அடுத்தப் படத்தில் நிரூபிப்பேன் என்று பதுங்கியிருந்த மியாவ் கொட்டாவி விட்டிருக்கிறது.
கதையை விடுங்கள். படத்தில் வரும் ஜெயில் காட்சி, காய்ன் பைட் எல்லாம் எந்ததெந்தப் படத்திலிருந்து உருவியது என்பதை ரசிகர்கள் இணையத்தில் வீடியோ இணைப்புடன் தந்திருக்கிறார்கள். அதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க பாஸ்...?
Mahalakshmi
Publish Date: Fri, 14 Nov 2014 (08:47 IST)
Updated Date: Fri, 14 Nov 2014 (08:58 IST)