Publish Date: Tue, 28 Oct 2014 (09:57 IST)
Updated Date: Tue, 28 Oct 2014 (10:02 IST)
அறியாமல் ஆற்றில் விழுகிறவர்கள் இருக்கிறார்கள். தெரிந்தே குழிக்குள் விழுகிறவர்களை என்ன செய்வது...?
சேனாதிபதியின் படம் வெளியான நாள் முதல் அதன் வசூலையும், படம் சம்பந்தப்பட்ட பலதையும் இணையத்தில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார் அண்ணனின் படங்களில் மட்டுமே தலைக்காட்டும் என்ன கொடுமை இது நாராயணா நடிகர். சேனாதிபதியின் ரசிகர்கள் கமெண்ட் என்ற பெயரில் டன் கணக்கில் கரி பூசியும் நடிகர் அடங்குவதாக இல்லை.
ஆப்பசைக்கிறதுதான் என்னோட ஆசையே என்றிருப்பவர்களை கமெண்ட் போட்டு கரெக்ட் பண்ண முடியுமா என்ன.
Mahalakshmi
Publish Date: Tue, 28 Oct 2014 (09:57 IST)
Updated Date: Tue, 28 Oct 2014 (10:02 IST)