இதற்குத்தானே ஆசைப்பட்டேன் பாலகுமரா
இதற்குத்தானே ஆசைப்பட்டேன் பாலகுமரா
Publish Date: Thu, 24 Mar 2016 (15:47 IST)
Updated Date: Thu, 24 Mar 2016 (15:56 IST)
புதிய வாய்ஸ் என்று பம்மாத்து செய்து பழைய குரலை தேர்வு செய்து ரசிகர்களை அடிமுட்டாளாக்கியது அல்லவா பிரபல சேனல். அதன் அந்தரங்கத்தை ஆரஞ்சு தோலைப் போல உரித்துக் கொண்டிருக்கிறார், அந்த நடிகை கம் இயக்குனர்.
அவர் இறங்கி வந்து, போதும் விட்டுருங்க என்று கெஞ்சிய போதும் அவரை விடாமல் கிண்டலடித்ததற்கான எதிர்வினையை நடிகை இப்படி காட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்தமுறை ஏம்மா இப்படி பண்றீங்கம்மான்னு அவர்கிட்ட யாரும் கேட்க முடியாது. நியாயம் அவர் பக்கம் இருக்கே.
வலிச்சாலும் தெரியாத மாதிரி நடிக்கணும்.
Sasikala
Publish Date: Thu, 24 Mar 2016 (15:47 IST)
Updated Date: Thu, 24 Mar 2016 (15:56 IST)