Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சங்கமாவது விசாரணையாவது - சலித்துக் கொண்ட நடிகை

Advertiesment
கிசுகிசு
படங்களின் பிரமோஷனுக்கு வருவதில்லை என்ற கொள்களையில் நம்பர் நடிகை ஆம்பள அஜித்.

தெலுங்குப் படத்தின் பிரமோஷனுக்கு நடிகை வரவில்லை என அங்கு அவருக்கு தடை விதித்தார்கள். நீங்களும் உங்க தடையும் என்று ஆந்திரா பக்கமே நடிகை தலை வைக்கவில்லை.
 
அப்படிப்பட்டவரை விசாரணைக்கு அழைத்திருக்கிறது நடிப்பவர்களின் சங்கம். இது நம்ம பார்ட்டிதான் படத்தின் குத்துப் பாடலுக்கு ஆட மாட்டேன் என்றார் அல்லவா. அதுக்குதான் இந்த பஞ்சாயத்து. முடிந்தால் பாக்கி சம்பளத்தை வாங்கித் தாங்க என்று அடுத்தப் படத்தில் நடிக்கப் போய்விட்டார் நடிகை. 
 
அதானே யார்கிட்ட.

Share this Story:

Follow Webdunia tamil