Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வச்சார் பார்த்தியா சென்டிமெண்ட் வெடி

Advertiesment
கிசு கிசு
கல்யாணத்துக்கும் வரமாட்டாரு, கருமாதிக்கும் வரமாட்டாரு. அவர் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்று, தேமே என்றிருக்கும் சால்ட் அண்ட் பெப்பர் நடிகரை எண்ணைய் இல்லாமல் இணையத்தில் ப்ரை செய்தது ஒரு கும்பல்.
 
இந்நிலையில், தனது படத்தில் நடித்த பரோட்டா காமெடியாரின் பிறந்தநாளுக்கு அவரது வீட்டிற்கே விஜயம் செய்து அவரது குடும்பத்தினருடன் அளவளாவினார் நடிகர். பொதுவாக எந்த நடிகரும் செய்ய நினைக்காத விஜயம் அல்லவா அது.
 
நாலுநாள் முன்புவரை நடிகரை விமர்சித்த கும்பல், இந்த சென்டிமெண்ட் விசிட்டால் இப்போது கப் சிப்.
 
சைலண்டா வெடிக்கிறதுல நடிகருக்கு நிகர் நடிகர்தான்.

Share this Story:

Follow Webdunia tamil