Publish Date: Thu, 25 Sep 2014 (14:58 IST)
Updated Date: Thu, 25 Sep 2014 (14:59 IST)
வம்பு நடிகரின் லேட்டஸ்ட் முத்த வீடியோ இணையத்தில் சூப்பர் ஹிட்டானதும் சம்பந்தப்பட்ட நடிகை விளக்கம் தந்தார். வீடியோவில் இருப்பது நான் என்று செய்தி வெளியானதைப் பார்த்து அப்படியே ஷாக்காயிட்டேன்.
அதில் இருப்பது நானில்லை, வேறு யாரோ. தவறாக என்னுடைய பெயரை இதில் இழுத்துவிட்டிருக்கிறார்கள் என படப்படப்பாக பேட்டி தந்தார்.
அதனாலெல்லாம் எந்த பிரயோஜனமும் இல்லை. முகம் சரியாக தெரியாத அந்த நடிகை அவர்தான் என்று கர்ப்பூரம் அடிக்காமல் அவரது சொந்த ஊரிலேயே சத்தியம் செய்கிறார்கள். வதந்தியால் வந்த கெட்ட பெயரை உஜாலா போட்டும் வெளுக்க முடியாது என்பது நடிகைக்கு இது தெரியாதோ?
Geetha Priya
Publish Date: Thu, 25 Sep 2014 (14:58 IST)
Updated Date: Thu, 25 Sep 2014 (14:59 IST)