Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணன் சொன்னாதான் திருப்தி

Advertiesment
கிசு கிசு
தம்பியின் படங்கள் தொடர் தோல்வியடைந்த நிலையில் அவரது சென்னை படம் எப்படியிருக்கும் என்று அனைவருக்குமே ஓர் எதிர்பார்ப்பு. 
 
அண்ணன் பார்த்து சொன்னாதான் திருப்தி என்று பிரகாச அண்ணனுக்கு படத்தை ஸ்பெஷலாக திரையிட்டு காட்டினர். 
 
படத்தைப் பார்த்தவர், நல்லாயிருக்கு என்று சொன்ன பிறகே தம்பியின் முகத்தில் ஒளி வந்ததாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil