Publish Date: Tue, 28 Jun 2016 (17:39 IST)
Updated Date: Tue, 28 Jun 2016 (17:42 IST)
நின்னு வெடிக்கம்னு நினைச்சது பொசுக்குன்னு போனா புலம்பத்தானே முடியும்
உச்சத்தின் படப்பாடல் வெளியானதும் உலகமே விசிலடித்தது. குறைந்த நாளில் அதிக ஹிட்ஸ் என்று யூடியூபில் ஹிட்டடிக்கவும் செய்தது. ஆனால், எல்லாம் ஒரு வாரம். இப்போது பாடலை கேட்பவர்களின் எண்ணிக்கை மிகவும் மெலிந்துவிட்டது. அப்படியே கேட்பவர்களும் நெருப்பைத் தாண்டி அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போவதில்லை.
புயலின் பாடல் என்றால் ஸ்லோ பாய்சன் மாதிரி. நாளாகநாளாகத்தான் நரம்புக்குள் ஏறி ரசிகர்களை நடனமாட வைக்கும். இது அப்படியே உல்டாவ இருக்கே என்று ரசிகர்களுக்கே ஒரு ரசக்குறைவு.
Sasikala
Publish Date: Tue, 28 Jun 2016 (17:39 IST)
Updated Date: Tue, 28 Jun 2016 (17:42 IST)