பேய் படத்தில் அறிமுகமான டார்லிங் நடிகை தற்போது திமிரு நடிகருடன் நெருக்கம் காட்டி வருவதாக செய்திகள் பரவுகிறது.
இருவரும் இணைந்து ஒருபடம் கூட நடித்தது கிடையாது ஆனால் அதற்குள் என்ன நெருக்கம் என கோலிவுட்டில் புகைந்துள்ளது.
வாரிசு நடிகை திமிரு நடிகரை கழட்டிவிட்டதால் அதில் இருந்து மீள டார்லிங் உதவுகிறாரோ எனவும் பேசப்படுகிறது.
இருவரும் இரவு நேரங்களில் அடிக்கடி ரவுண்ட்ஸ் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்களாம்.