கதையை விடுங்க, அட்வான்ஸை குடுங்க
கதையை விடுங்க, அட்வான்ஸை குடுங்க
Publish Date: Thu, 24 Mar 2016 (18:43 IST)
Updated Date: Thu, 24 Mar 2016 (18:47 IST)
தனியா ஜெயிச்ச நடிகர் யார் அட்வான்ஸை நீட்டினாலும் வாங்கிக் கொள்கிறார். இன்றைய தேதிவரை அவர் அட்வான்ஸ் வாங்கிய படங்களின் எண்ணிக்கை ஆறு.
இதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மற்ற ஐந்து படங்கள்...?
ஒரு படத்தின் கதைகூட இன்னும் முடிவாகவில்லை. இது நடிகருக்கும் தெரியுமாம்.
காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்ற கொள்கையின்படி அட்வான்ஸாக வாங்கித் தள்ளுகிறார். இப்படி தூற்றிக் கொண்டவர்கள்
ஜலதோஷத்தில் தலைதுவட்டிய கதை நடிகருக்கு தெரியாதா என்ன?
Sasikala
Publish Date: Thu, 24 Mar 2016 (18:43 IST)
Updated Date: Thu, 24 Mar 2016 (18:47 IST)